EITS -Tamil New Year 2026
EITS -Tamil New Year 2026
Pls Select the Image or above link to entry the Program Register
Pls Select the Image or above link to entry the RSVP
கிழக்கு அயோவா தமிழ்ச் சங்கம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மனமார்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது.
இதனை தமிழ் புத்தாண்டு 2026 கொண்டாட்டத்திற்கான முறையான அழைப்பாகக் கருதி, வரும் ஏப்ரல் 11, 2026 – சனிக்கிழமை, இவ்விழாவைச் சிறப்பிக்க உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்.
இடம்: இயேசு கிறிஸ்துவின் தேவாலயம் (The Church of Jesus Christ)
முகவரி: 4150 Blue Jay Dr NE, Cedar Rapids, IA – 52402
நாள்: 11 ஏப்ரல் 2026, சனிக்கிழமை
நேரம்: மதியம் 3:00 மணி – இரவு 9:00 மணி
நிகழ்ச்சி நிரல்:
சிற்றுணவு: 3:00 – 3:30 PM
கலை நிகழ்ச்சிகள்: 3:30 – 7:00 PM
பாரம்பரிய இரவு உணவு (விருந்து): 7:00 – 9:00 PM
அனைவரும் தங்கள் குடும்பத்தார், உறவினர் மற்றும் நண்பர்களோடு மதியம் 3:00 மணிக்கே வருகை புரிந்து, விழாவின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.